9,99 €
இது ஒரு மெகா நாவல்! நகரத்தில் மெக்கானிக்காக பணியாற்றும் பாலு என்பவனின் அப்பா ஒரு முன்னாள் வனஇலாக்கா அதிகாரி. பணியில் இருக்கும்போதே அவர் இறந்துவிடுகிறார். அவர் மரணம் மர்மமாக இருந்திட, அவரது டயரியை படிக்கும் பாலு அப்பாவின் மரண மர்மத்தை கண்டறிய சிவன்மலை காட்டிற்கு செல்கிறான். இந்த காட்டில் உலவும் சித்தர்கள், நாகமாணிக்கம் கக்கும் முதிர்ந்த நாகம், தெய்வ பெண்ணான பொன்னி , ரசவாதம் தெரிந்த சொர்ண சித்தர் என்று...
Direkt bei Thalia AT bestellenMarke | Storyside IN |
EAN | 9789354345265 |