2,99 €
தந்தை மார்த்தாண்டம்; இரு மகன்கள் யோகேஷ்; புவனேஷ் மூவரும் தங்கள் ரப்பர் தோட்டத்தை விற்பதற்காக சிங்கப்பூர் வருகிறார்கள்.எதிர்பாராத விதமாக அவர்கள் கைக்கு வைரங்கள் கிடைக்கின்றன.அந்த வைரங்கள் அசலா அல்லது போலியா? அவர்களுக்கும் வைர திருடர்களுக்கும் என்ன சம்மந்தம் என்ற பாணியில் கதை மிக விறு விறுப்பாகவும் ஸ்வாரஸ்யமாகவும் நகர்கிறது.
Direkt bei Thalia AT bestellenMarke | Storyside IN |
EAN | 9789356043930 |
ISBN | 978-93-5604-393-0 |