6,99 €
ஜ்வாலா இயக்கம் என்னும் தீவிரவாத கூட்டம் மூன்று இடங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க நினைக்க, அந்த திட்டத்தை எஸ்.பி. தனசேகர், அவருடைய தங்கை சங்கீதா மற்றும் பாம் ஸ்ஃவாட் சுனில் குமார் முறியடித்து விடுகிறார்கள். மிக விறு விறுப்பாகவும், சுவாரஸ்யமாயும் இந்த கதை செல்கிறது.
Direkt bei Thalia AT bestellenMarke | Storyside IN |
EAN | 9789356040359 |