2,99 €
அமாவாசை நாட்களில் ராத்திரி வேளைகளில் ரத்த பலி கொடுத்து துஷ்ட தேவதைகளுக்கு பூஜை செய்தால் பெரிய பணக்காரர்களாக மாற முடியும் என்கிற நம்பிக்கையில் கதையில் வரும் கதாபாத்திரங்கள் செயல்பட்டதால் ஏற்படும் விபரீத விளைவுகளே இந்த நாவலின் அடிப்படைக்கரு. மும்பையில் வேலை பார்க்கும் கல்பனா ரயிலில் புறப்பட்டு சென்னைக்கு வருகிறாள். கல்பனாவுக்கு அம்மா; அப்பா கிடையாது. அண்ணன்; அண்ணி மட்டுந்தான். கல்பனாவுக்கு அவர்கள் மாப்பிள்ளை பார்த்து வைத்து இருக்கிறார்கள். அழகான மாப்பிள்ளை....
Direkt bei Thalia AT bestellenMarke | Storyside IN |
EAN | 9789354341472 |
ISBN | 978-93-5434-147-2 |