2,99 €
நல்ல சம்பாத்தியத்துடன் வாழும் 34 வயதான; திருமணமாகாத அந்த முதிர் இளைஞனுக்கு; 60 வயதான முதியவர் ஒரு ரயில் பயணத்தில் நட்பாகிறார். நட்பு நெருக்கமாகிறது. பெரியவரது இளம் பெண் பிரியா மீது இவனுக்குக் காதல் வருகிறது. ஆனால் இருவருக்குமிடையே இருந்த வயது வித்தியாசம் மிக அதிகம். பெரியவர். தம் மகளைக் கட்டித்தர சம்மதிப்பாரா? பிரியா; அன்பின் வடிவமாய் இருந்தாள். அவளைச் சுற்றியிருந்த அன்பின் அலைகள்; குழந்தைகள் முதல் முதியவர் வரை...
Direkt bei Thalia AT bestellenMarke | Storyside IN |
EAN | 9789356044678 |
ISBN | 978-93-5604-467-8 |