6,99 €
ஓர் அமெரிக்க மாப்பிள்ளை; உள்ளன்போடு நேசிக்கும் அம்மாஞ்சி முறைப் பையன்; பரந்த வானத்தின் கீழிருக்கும் எதையும் விலை பேசும் பெரும் பணக்கார இளைய தொழிலதிபன்; வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ அழைக்கும் ஒரு சங்கீத இளைஞன் என நாலா திக்கிலும் தன் மீது வலை பின்னும் காதல்களால் திகைத்துத் திணறி திக்குமுக்காடி போகும் ஓர் எளிய நடுத்தர வர்க்கத்து பெண்ணின் உள்ளுணர்வுகள்; மன சஞ்சலங்களை விவரிக்கும் வசீகர நாவல்.
Direkt bei Thalia AT bestellenMarke | Storyside IN |
EAN | 9789356041004 |
ISBN | 978-93-5604-100-4 |